இளவரசர் ஹாரிக்கு வேலை வழங்க விருப்பம்; பிரபல உணவகம் டுவீட்…

இங்கிலாந்து இளவரசர் ஹாரி மற்றும் அவரது மனைவி மேகன், அரசு பதவிகளில் இருந்து விலகி தனித்து வாழ முடிவு செய்துள்ளதாக அறிவித்திருந்தனர். இந்நிலையில் அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் பர்கர் கிங் என்ற உணவகம் டுவீட் செய்துள்ளது. 

அதில், ‘இளவரசர் ஹாரி அரச பதவியை துறக்காமல் வேலை தேடலாம் என யோசனை தெரிவித்துள்ளது. அவ்வாறு  வேலை தேடும் பட்சத்தில் அவருக்காக புதிய மகுடம் ஒன்று தயாராக இருக்கிறது’ என பதிவிட்டுள்ளது. இதனால் அந்த உணவகம் சர்ச்சையில் சிக்கியுள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுக- காங்கிரஸ் கூட்டணி விரிசல்

  • வரவேற்கத்தக்கது
    59.49%
  • கட்சிகளுக்கு நல்லதல்ல
    29.75%
  • அதிருப்தி
    4.43%
  • கருத்து சொல்ல விரும்பவில்லை
    6.33%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்