திருமண மோதிரத்தை தேடியவருக்கு புதையல்! என்ன ஒரு ஆச்சரியம்!!

வடக்கு அயர்லாந்தில் 500 ஆண்டுகள் பழமையான தங்க நாணயங்களை மெட்டல் டிடெக்டிஸ்ட் ஒருவர் கண்டுபிடித்துள்ளார். 

இங்கிலாந்து நாட்டின் வெஸ்ட் யார்க்ஸின் கீக்லியைச் சேர்ந்த பால் ரேனார்ட். இவர் மெட்டர் டிடெக்டிஸ்ட்.  தனது நண்பர் மைக்கேலுடன் இணைந்து வடக்கு அயர்லாந்தின் பாலிகேஸிக்கு விடுமுறையை கொண்டாட சென்றுகொண்டிருந்தனர். அப்போது, அங்குள்ள நிலத்தில் திடீரென பால் ரேனார்ட் கையில் போட்டிருந்த மோதிரம் தொலைந்துவிட்டது. 

இதையடுத்து, மோதிரத்தை கண்டுபிடிக்க டிடெக்டர் மூலம் பள்ளம் தோண்டியுள்ளனர். அப்போது, ஒரு சத்தம் கேட்டுள்ளது. நண்பர்கள் இருவரும் தோண்டிய நிலத்தில் புதையல் தட்டுப்பட்டுள்ளது. அதை எடுத்துப் பார்த்த 84 தங்க நாணயங்கள் இருந்தது தெரியவந்துள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுகவை இஸ்லாமியர்கள் நம்ப வேண்டாம் என இல. கணேசன் கூறுவது ?

 • உண்மைதான்
  59.7%
 • தவறானது
  17.82%
 • வழக்கமான விமர்சனம் தான்
  17.96%
 • கருத்துக் கூற விரும்பவில்லை
  4.52%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்