ஹாரி பாட்டர் மேஜிக் வாட்ச்... குஷியில் வாச்ட் பிரியர்கள்.!

ஹாரி பாட்டர் மேஜிக் வாட்ச்... குஷியில் வாச்ட் பிரியர்கள்.!

ஒன்பிளஸ் நிறுவனம் ஹாரி பாட்டர் தீம் லிமிடெட் எடிஷன் வாட்சை இந்தியாவில் அறிமுகபடுத்தியுள்ளது.

ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஹாரி பாட்டர் லிமிடெட் எடிஷன் வாட்ச்சை இந்தியாவில் அறிமுகமானது. இந்த வாச்சில் வட்ட வடிவிலான டிஸ்பிளேவை கொண்டது. இந்த வாட்சில் ஹாரி பாட்டர் தீமில் ஃபேஸ்களும் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த வாட்ச்சின் விற்பனை இந்தியாவில் வரும் 21ம் தேதி முதல் தொடங்கவுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. 

இந்த வாட்ச்சில் ஃபிட்னஸ் விஷயத்தில் அதிக கவனம் செலுத்தும் வகையில் சுமார் 110 விதமான வொர்க்-அவுட் மோட்களை கொண்டுள்ளது. இந்த வாட்ச் 1.39 இன்ச் ஹெச்டி டிஸ்பிளே. 2.5 டி கர்வ்டு கிளாஸ் கொண்டுள்ளது.

ஹாரி பார்டர் நாவலில் வரும் கதாபாத்திரங்கள் வாட் ஃபேஸ்களாக கொடுத்துள்ளது ஒன்பிளஸ். இதன் ஸ்ட்ரேப் தோலினால் செய்யப்பட்டுள்ளது. அழைப்புகள் மற்றும் மெசேஜ் நோட்டிபிகேஷனை இதில் மேனேஜ் செய்யலாம்.

ஒன்பிளஸ் நிறுவன ஸ்மார்ட் டிவியிலும் இதனை கனெக்ட் செய்து பயன்படுத்தலாம். இதன் விலை 16,999 ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

ஒரு திரைப்படத்தை எதிர்த்து நாட்டில் உள்ள எல்லா பிரச்னைகளையும் மூடிவிட்டார்கள் என்று சீமான் கூறுவது

  • சரி
  • தவறு
  • கருத்தில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்