House Husband-ஆ போகணுமா?- பொதுமக்கள் சொல்லும் கருத்து என்ன

House Husband-ஆ போவது குறித்து ஆண்கள் தங்களின் கருத்துகளை பகிர்ந்துள்ளனர்.
பொதுமக்கள் கருத்து
பொதுமக்கள் கருத்து

House wife போல House Husband-ஆ போக தயாரா என்று பொதுமக்களிடம் கேட்ட கேள்விக்கு பல்வேறு தரப்பினரும் சுவாரஸ்சியமான பதில்களை அளித்துள்ளனர்.

சென்னை போன்ற நகரங்களில் ஆண், பெண் என இருவரும் வேலை செய்தாலே வீட்டு வாடகை, குழந்தைகளின் கல்வி செலவு, வீட்டுச் செலவு, மருத்துவச் செலவு உள்ளிட்டவற்றை சமாளிக்க முடியாமல் திணறி வரும் நிலையில், இப்போது உள்ள சூழலில் திருமணத்திற்கு பிறகு பெண்கள் House wife ஆக செல்வது போல ஆண்களும் House Husband செல்லும் நிலை வந்தால் செல்வீர்களா? என கேள்வி எழுப்பி இருந்தோம்.

இதுகுறித்து முழு வீடியோவை பார்க்க கீழே உள்ளதை க்ளிக் செய்யவும்.

https://youtu.be/Cc6cQ42qLNg

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com