தமிழ்நாடு
தேசநலனுக்கு 30 லட்சம் கோடி… எல்.ஐ.சி நிர்வாக இயக்குநர் பெருமிதம்…
தேசநலனுக்கு 30 லட்சம் கோடி… எல்.ஐ.சி நிர்வாக இயக்குநர் பெருமிதம்…
சுமார் 30 லட்சம் கோடி ரூபாயை எல்.ஐ.சி. முதலீடு செய்துள்ளது எனக் குறிப்பிட்டார்…
தமிழக எல்.ஐ.சி கிளைகளின் தலைமை அதிகாரிகள் பங்கேற்ற கூட்டம், கோவையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட எல்.ஐ.சி யின் நிர்வாக இயக்குநர் டி.சி.சுஷில் குமார் பேசும்போது, கடந்த ஆகஸ்ட் மாதம் காப்பீடு வருமானத்தில் எல்.ஐ.சியின் சந்தைப் பங்கு 17 விழுக்காடு அதிகரித்துள்ளது. மேலும், தேச நலனுக்காக கடந்த மாதத்தில் சுமார் 30 லட்சம் கோடி ரூபாயை எல்.ஐ.சி. முதலீடு செய்துள்ளது எனக் குறிப்பிட்டார்…