தமிழிசை முன்பு, பாஜகவுக்கு எதிராக கோஷமிட்ட அவரது மகன்.. பரபரப்பு!

தமிழிசை முன்பு, பாஜகவுக்கு எதிராக கோஷமிட்ட அவரது மகன்.. பரபரப்பு!
தமிழிசை முன்பு, பாஜகவுக்கு எதிராக கோஷமிட்ட அவரது மகன்.. பரபரப்பு!

தனக்கும், தனது மகனுக்கும் குடும்ப பிரச்னை இருப்பதாகவும், அதனால் அவர் பாஜகவுக்கு எதிராக முழக்கமிட்டதாகவும் தெரிவித்தார்.

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், சென்னை விமான நிலையத்திற்ல் செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்து கொண்டிருந்தார். 

அப்போது அங்கு வந்த தமிழிசையின் மகன் சுகநாதன், திடீரென பாஜகவுக்கு எதிராகவும், தமிழிசைக்கு எதிராகவும் கோஷம் போட்டார். உடனே தமிழிசையின் பாதுகாவலர்கள் அவரை அப்புறப் படுத்தினார்.

இதுகுறித்து தமிழிசை கூறும்போது, தனக்கும், தனது  மகனுக்கும் குடும்ப பிரச்னை இருப்பதாகவும், அதனால் அவர் பாஜகவுக்கு எதிராக முழக்கமிட்டதாகவும் தெரிவித்தார்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com