தமிழ்நாடு
அதிவேகமாக வந்த கார் மோதி பள்ளி சென்ற மாணவர்கள் 3 பேர் பலி
அதிவேகமாக வந்த கார் மோதி பள்ளி சென்ற மாணவர்கள் 3 பேர் பலி
சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.
வாணியம்பாடி அருகே வளையம்படு பகுதி சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்னையில் இந்து பெங்களூர் நோக்கிச் சென்ற கார் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சர்வி சாலையில் பள்ளிக்குச் சென்ற மிதிவண்டிகளில் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த மாணவர்கள் மீது கார் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் கிரி சமுத்திரம் பகுதியில் விஜய் இயங்கி வரும் அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் ரபீக், விஜய், சூர்யா ஆகிய மூன்று பேர் சம்பவ இடத்தில் பலியாகினர். பொதுமக்கள் சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.