கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு வளர் நகர் பகுதியில் நடைபெற்ற கொலை சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டதில் முக்கிய குற்றவாளி என வினோத்தை காவல்துறையினர் கைது செய்தனர். அப்போது தப்பிக்க முயன்ற அவர் பயங்கர ஆயுதத்தால் காவலர்களை தாக்கம் உட்பட்ட போது காவலர்கள் துப்பாக்கி சூடு நடத்திய நிலையில் தற்போது குற்றவாளி வினோத் அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.