சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் உடலை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தியதில், தையல் நாயகியின் சொந்த தம்பி மகளான பெரம்பலூர் மாவட்டம் V.களத்தூர் பகுதியைச் சேர்ந்த ரேவதி என்பவர் சம்பவம் நடந்த அன்று இரவு தையல் நாயகியின் வீட்டிற்கு வந்து சென்றது தெரிய வந்தது.