முதலையிடம் சிக்கிய நபரை தேடும் பணி தீவிரம்..!

கடலூர் மாவட்டம்,சிதம்பரம் அருகே வல்லம்படுக்கை கிராமத்தில் பழைய கொள்ளிடம் ஆற்றில் இன்று மாலை 3:30 மணியளவில் குளித்து கொண்டு இருக்கும் போது திருமலை (வயது 17 ) என்ற நபரை பெரிய முதலை ஒன்று வாயில் கவ்வி இழந்து சென்றுள்ளது.
இதுகுறித்து தீயணைப்புத்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது.இதையடுத்து, முதலையிடம் சிக்கிய நபரை தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தேடி வருகின்றனர் .
சிதம்பரம் வட்டாட்சியர் மற்றும் வருவாய் ஆய்வாளர் நேரில் கள ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டார். முதலையிடம் சிக்கிய நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
Pollsகருத்துக் கணிப்பு
ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற யார் தலைமையில் போட்டியிட வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?
-
ஓ.பன்னீர்செல்வம்
-
எடப்பாடி பழனிசாமி
-
எப்படிப் போட்டியிட்டாலும் வெற்றியே
-
எப்படிப் போட்டியிட்டாலும் தோல்வியே