மீண்டும் நியமனம்;மிகப்பெரிய பொறுப்பாக பார்க்கிறேன் - உதயநிதி ஸ்டாலின்..!

மீண்டும் நியமனம்;மிகப்பெரிய பொறுப்பாக பார்க்கிறேன் - உதயநிதி ஸ்டாலின்..!

திமுகவின் இளைஞரணி செயலாளராக மீண்டும் உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் இளைஞரணி துணை செயலாளர்களாக தூத்துக்குடி ஜோயல் உள்பட 9 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

திமுகவின் மகளிர் அணி தலைவராக விஜயா தாயன்பன், மகளிர் அணி செயலாளராக ஹெலன் டேவிட்சன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மகளிர் அணி செயலாளராக இருந்த கனிமொழி சமீபத்தில் துணை பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ, திமுகவின் இளைஞரணி செயலாளராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளது தனக்கு தெரியாது என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், இது மிகப்பெரிய பொறுப்பாக பார்க்கிறேன் என்று தெரிவித்தார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

“தமிழ்நாட்டுக்கு வரும் வடமாநிலத்தவர்களுக்கு வாக்குரிமை அளிக்கக் கூடாது” - நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்துக்கு உங்கள் பதில்

  • சரியான கருத்துதான்
  • வாக்குரிமையை தடுப்பது குற்றம்
  • இது பிரிவினை அரசியல்
  • வாக்குரிமை அளிப்பதில் தவறில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்