வாரிசு சான்று - புதிய நடைமுறை அமல்

வாரிசு சான்று - புதிய நடைமுறை அமல்
வாரிசு சான்றிதழ் பெறுவதற்கான புதிய நடைமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.

இதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, சான்றிதழில் இறந்தவரின் கணவர் அல்லது மனைவி, மகன் அல்லது மகள் வாரிசாக அறிவிக்கப்படுவர்.

திருமணம் ஆகாதவர் இறந்தால், தந்தை, தாய், சகோதரர், சகோதரிகள் வாரிசுகளாக அறிவிக்கப்படுவர் உள்ளிட்ட புதிய மாற்றங்கள் இதில் இடம்பெற்றுள்ளது.

தற்போது சர்வர் பிரச்சனையால்  ஏராளமான விண்ணப்பங்கள் தேங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

“தமிழ்நாட்டுக்கு வரும் வடமாநிலத்தவர்களுக்கு வாக்குரிமை அளிக்கக் கூடாது” - நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்துக்கு உங்கள் பதில்

  • சரியான கருத்துதான்
  • வாக்குரிமையை தடுப்பது குற்றம்
  • இது பிரிவினை அரசியல்
  • வாக்குரிமை அளிப்பதில் தவறில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்