சட்டவிரோத காவலில் இருந்த 2 பெண்களுக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு

சட்டவிரோத காவலில் இருந்த 2 பெண்களுக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு

குண்டர் சட்டத்தில் 4 மாதமாக சட்டவிரோத காவலில் இருந்த 2 பெண்களுக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு தர ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது. 


2 பெண்களுக்கும் தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்குமாறு தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

குண்டர் சட்ட கைதை தமிழ்நாடு அறிவுரை கழகம் ஏற்க மறுத்த பிறகும், சிறையில் வைத்திருந்தது சட்டவிரோத காவல் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

பொன்னியின் செல்வன்-1 படம் எப்படியிருக்கு?

  • ரொம்ப நல்லாருக்கு
    69.44%
  • எதிர்பார்த்த மாதிரி இல்ல
    17.09%
  • புத்தகம்-படம் வித்யாசம் இருக்கு
    13.46%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்