பெண்களையும் இழிவுபடுத்தும் மனுசாஸ்திரத்தை தடை செய்யக்கோரி திராவிட விடுதலைக் கழகம் ஆர்ப்பாட்டம்

பெண்களையும் இழிவுபடுத்தும் மனுசாஸ்திரத்தை தடை செய்யக்கோரி  திராவிட விடுதலைக் கழகம் ஆர்ப்பாட்டம்

பெரும்பான்மை இந்துக்களையும் பெண்களையும் இழிவுபடுத்தும் மனுசாஸ்திரத்தை தடை செய்யக்கோரி  திராவிட விடுதலைக் கழகம் மற்றும் சில அமைப்பினர் மயிலாடுதுறையில் காவல்துறையின் தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு திராவிடர் விடுதலைக் கழக செயலாளர் மகேஷ் தலைமையிலான நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 20 நபர்களை காவல்துறையினர் கைதுசெய்தனர்.

மண்ணுரிமை இயக்க தலைவர் பேராசிரியர் ஜெயராமனும் கைது செய்யப்பட்டார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

பொன்னியின் செல்வன்-1 படம் எப்படியிருக்கு?

  • ரொம்ப நல்லாருக்கு
    69.31%
  • எதிர்பார்த்த மாதிரி இல்ல
    17.17%
  • புத்தகம்-படம் வித்யாசம் இருக்கு
    13.52%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்