தமிழ்நாடு
சட்டம் - ஒழுங்கு பிரிவில் நேர்மை, ஒழுக்கமானவர்களை நியமிக்க வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம்
சட்டம் - ஒழுங்கு பிரிவில் நேர்மை, ஒழுக்கமானவர்களை நியமிக்க வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம்
சட்டம் - ஒழுங்கு பிரிவில் நேர்மை, ஒழுக்கமானவர்களை நியமிக்க வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம்
நேர்மை மற்றும் ஒழுக்கமானவர்களை சட்டம் - ஒழுங்கு பிரிவில் நியமிப்பதை உறுதி செய்ய வேண்டும் என தமிழக டிஜிபி-க்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சமீப காலங்களில் குற்றங்களை தடுப்பது குறைந்து விட்டது எனவும் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.
சட்டம்-ஒழுங்கு பிரிவு காவலர்கள், காவல் நிலையத்திலேயே மாமூல் வாங்குவதாக குற்றச்சாட்டு வந்துள்ளதாக உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆயுதப்படை உதவி ஆய்வாளர்களை சட்டம்-ஒழுங்கு பிரிவுக்கு மாற்றக் கோரிய மனு உயர்நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.