அசாமிலிருந்து பெறப்பட்ட 9 யானைகளை திருப்பி அனுப்பப்போவதில்லை - தமிழக அரசு திட்டவட்டம்

அசாம் மாநிலத்திலிருந்து பெறப்பட்டு தமிழக கோயில்களில் பராமரிக்கப்படும் 9 யானைகளையும் திருப்பி அனுப்பப் போவதில்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. 

அரசு உத்தரவாதத்தை ஏற்று யானைகளை திருப்பி அனுப்ப தடை கோரிய வழக்கை முடித்து வைத்ததுள்ளது உயர் நீதிமன்றம்.

2021 ஆம் ஆண்டு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் யானை துன்புறுத்தப்பட்டதாக சமூக வலைதளங்களில் வீடியோ பரவியது.

இதனால், தமிழத்திற்கு வழங்கிய 9 யானைகளை திரும்பப் பெற அசாம் அரசு நடவடிக்கை மேற்கொண்டது.

யானைகளை திருப்பி அனுப்ப தடை கோரி மயிலாடுதுறையைச் சேர்ந்த சிவகணேசன் என்பவர் தொடர்ந்த வழக்கு தற்போது முடித்து வைக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com