தமிழ்நாடு
மகனோடு சேர்ந்து பட்டதாரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாதிரியார்
மகனோடு சேர்ந்து பட்டதாரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாதிரியார்
மகனோடு சேர்ந்து பட்டதாரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாதிரியார்
நெல்லையில் பட்டதாரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 4 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
பணகுடி அருகே உள்ள கலந்தபனை சியோன்புரத்தை சேர்ந்தவர் டேவிட் ஜேக்கப் ராஜ். இவர் பெந்தகோஸ்தே சபை பாதிரியாராக உள்ளார்.
இவரின் மகன் அனிஸ் பவுல், எம்சிஏ மாணவி ஒருவரை காதலித்து வந்துள்ளார்.
இதனிடையே அனிஸ் பவுல், அவரின் தந்தை உள்ளிட்ட சிலர் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அந்த பெண் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் பாதிரியார் உட்பட 4 பேரை தேடி வருகின்றனர்.