தமிழ்நாடு
217 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பானை வெளியீடு
217 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பானை வெளியீடு
217 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பானை வெளியீடு
உதவி புள்ளியியல் புலனாய்வாளர், புள்ளியியல் தொகுப்பாளர், கம்யூட்டர் ஆகிய பதவிகளில் காலியாக உள்ள 217 இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது.
தகுதியானவர்கள் இன்று முதல் அக்டோபர் 14 - ஆம் தேதி வரை tnpsc.gov.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.