தமிழ்நாடு
மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்கான நிரந்தர தனிப்பாதை
மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்கான நிரந்தர தனிப்பாதை
மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்கான நிரந்தர தனிப்பாதை
சிங்காரச் சென்னை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் முக்கிய அம்சமாக சென்னை பெருநகர மாநகராட்சி சார்பில் மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்கான தனிப்பாதை அமைக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான இருக்கைகளில் அமர்ந்து கொண்டு இடம் கொடுக்காமல் அமர்ந்திருப்பது போல் இல்லாமல் இதிலாவது நாங்கள் முழு அளவில் பயன்பெற வேண்டும் என மாற்றுத் திறனாளிகள் கோரிக்கை வைத்தனர்.
அதற்கு அதிகாரிகள் முழுஉத்திரவாதம் அளிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.