தமிழ்நாடு
குவைத்தில் உயிரிழந்த முத்துக்குமரனின் உடல் நாளை தமிழகம் வருகை
குவைத்தில் உயிரிழந்த முத்துக்குமரனின் உடல் நாளை தமிழகம் வருகை
குவைத்தில் உயிரிழந்த முத்துக்குமரனின் உடல் நாளை தமிழகம் வருகை
ஒட்டகம் மேய்க்க மறுத்ததால் குவைத் நாட்டில் சுட்டுக் கொல்லப்பட்ட திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரை சேர்ந்த முத்துக்குமரனின் உடல் நாளை தமிழகம் வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக்கொலை தொடர்பாக குவைத் நாட்டு காவலர் மற்றும் ஆந்திர மாநில ஏஜென்ட், ஒரு பெண் உட்பட நான்கு பேர் குவைத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.