தமிழ்நாடு
ராஜீவ்காந்தி கொலை வழக்கு: சிறையில் உள்ள முருகன் பரோல் மனு நிராகரிப்பு
ராஜீவ்காந்தி கொலை வழக்கு: சிறையில் உள்ள முருகன் பரோல் மனு நிராகரிப்பு
ராஜீவ்காந்தி கொலை வழக்கு: சிறையில் உள்ள முருகன் பரோல் மனு நிராகரிப்பு
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் சிறையில் உள்ள முருகன் பரோல் கேட்டு கொடுக்கப்பட்ட மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
பரோலில் உள்ள முருகனின் மனைவி நளினியை 15 நாட்களுக்கு ஒருமுறை அவர் சந்திக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சிறையில் செல்போன் பயன்படுத்தியது உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதால் சிறைத்துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.
அதனால் கடந்த 8 - ஆம் தேதி முதல் உண்ணாவிரதம் இருந்த முருகன் 11 ஆம் தேதி முதல் மவுன விரதமும் இருந்து வருகிறார்.