தமிழ்நாடு
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு போதை பொருள் விழிப்புணர்வு
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு போதை பொருள் விழிப்புணர்வு
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு போதை பொருள் விழிப்புணர்வு
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு போதை பொருட்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார் எஸ் பி கார்த்திகேயன்.
அப்போது, கடைகளில் போதைப் பொருட்கள் விற்றால் உடனடியாக தகவல் சொல்லச்சொல்லி வேண்டுகோள் வைத்தார். அப்படி கடைக்காரர்கள் பிடிபட்டால் மூன்று ஆண்டுகள் ஜாமீனில் வெளி வர முடியாத பிரிவில் சிறையில் அடைக்கப் படுவார்கள்! என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதற்காக 12 தனிப்படைகளை அமைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. செங்கம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக எந்த கடைகளிலும் போதைப் பொருட்கள் கிடைக்கவில்லை. இப்படியே தொடர எஸ் பி கார்த்திகேயனுக்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.