மது பாட்டில், சைடீஷ் வகைகளுடன் கிரிவலப் பாதையில் போலி சாமியார்

மது பாட்டில், சைடீஷ் வகைகளுடன் கிரிவலப் பாதையில் போலி சாமியார்
மது பாட்டில், சைடீஷ் வகைகளுடன் கிரிவலப் பாதையில் போலி சாமியார்

மது பாட்டில், சைடீஷ் வகைகளுடன் கிரிவலப் பாதையில் போலி சாமியார்

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் போலி சாமியார் ஒருவர் மது பாட்டில் மற்றும் சைடீஷ் வகைகளுடன் மது அருந்தும் புகைப்படம் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. 

ஏற்கனவே தலைமறைவு குற்றவாளிகள் இங்கு வசிப்பதாக காவல்துறையினர் சோதனை நடத்தினர். இதனால் பொது மக்கள் போலிசாரிடம் போலிகளை அடையாளப் படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com