15 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும்

15 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும்

தமிழகத்தில் இன்று 15 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

டெல்டா மாவட்டங்கள், தேனி, திண்டுக்கல், திருச்சி , ராமநாதபுரம் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும்

மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, சிவகங்கை, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட 15 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் 

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகம்  மூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் மழை பெய்யக்கூடும்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

பொன்னியின் செல்வன்-1 படம் எப்படியிருக்கு?

  • ரொம்ப நல்லாருக்கு
    69.64%
  • எதிர்பார்த்த மாதிரி இல்ல
    16.99%
  • புத்தகம்-படம் வித்யாசம் இருக்கு
    13.38%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்