தொடர்ந்து 5 மணி நேரம் சிலம்பம் சுற்றி பள்ளி மாணவன் சாதனை..!

தொடர்ந்து  5 மணி நேரம் சிலம்பம் சுற்றி பள்ளி மாணவன் சாதனை..!

தொடர்ந்து 5 மணி நேரம் சிலம்பம் சுற்றி பள்ளி மாணவம் சாதனை படைத்துள்ளான்.

சுதந்திர தினத்தையொட்டி சிலம்பம் சுற்றும் உலக சாதனை 2022 என்ற நிகழ்ச்சி மதுரையில் நடைபெற்றது. 

அரூர் சின்னாங்குப்பம் குறிஞ்சி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 4ஆம் வகுப்பு மாணவன் ஹரேந்திரா கலந்து கொண்டு தொடர்ந்து ஐந்து மணி நேரம் சிலம்பம் சுற்றி உலக சாதனை படைத்துள்ளான்.

இந்த மாணவனை பள்ளி தலைவர் , தாளாளர் , பொருளாளர் மற்றும் பள்ளி முதல்வர்கள், ஆசிரியர்கள் பாராட்டி பரிசு வழங்கினர்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

பொன்னியின் செல்வன்-1 படம் எப்படியிருக்கு?

  • ரொம்ப நல்லாருக்கு
    69.38%
  • எதிர்பார்த்த மாதிரி இல்ல
    17.13%
  • புத்தகம்-படம் வித்யாசம் இருக்கு
    13.49%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்