3 பல்கலைக்கழகங்களுக்கு புதிய துணைவேந்தர்கள் நியமனம்

3 பல்கலைக்கழகங்களுக்கு புதிய துணைவேந்தர்கள் நியமனம்

அழகப்பா, திருவள்ளுவர், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்கு புதிய துணைவேந்தர்கள் நியமனம் செய்து தமிழக கவர்னர் ஆணைகளை வழங்கினார். 

என்.சந்திரசேகர் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜி.ரவி அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார். 

டி.ஆறுமுகம் வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழக துணைவேந்தராகவும் நியமித்து தமிழக கவர்னர் ஆணைகளை வழங்கினார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

பொன்னியின் செல்வன்-1 படம் எப்படியிருக்கு?

  • ரொம்ப நல்லாருக்கு
    69.38%
  • எதிர்பார்த்த மாதிரி இல்ல
    17.13%
  • புத்தகம்-படம் வித்யாசம் இருக்கு
    13.49%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்