மின்சார திருத்த சட்டதிற்கு திமுக அரசு கடும் எதிர்ப்பு - அமைச்சர் செந்தில் பாலாஜி

மின்சார திருத்த சட்டதிற்கு திமுக அரசு கடும் எதிர்ப்பு - அமைச்சர் செந்தில் பாலாஜி

மின்சார திருத்த சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெறும் வரை திமுக அரசு அழுத்தம் கொடுத்துக்கொண்டே இருக்கும் என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். 

கரூர் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் போதை பொருள் தடுப்பு உறுதிமொழிக்கு பின் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார்.

அதில், ”மின்சார திருத்த சட்டத்தால் தமிழகத்தில் வீடுகள், விசைத்தறி, விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்குவது பாதிக்கப்படுகிறது. 

மின்சார திருத்த சட்டத்தை திரும்பப் பெறும் வரை மத்திய அரசிற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழுத்தம் கொடுப்பார் ” என தெரிவிதுள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

பொன்னியின் செல்வன்-1 படம் எப்படியிருக்கு?

  • ரொம்ப நல்லாருக்கு
    69.64%
  • எதிர்பார்த்த மாதிரி இல்ல
    16.99%
  • புத்தகம்-படம் வித்யாசம் இருக்கு
    13.38%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்