தமிழ்நாடு
லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான 70 இடங்களில் சோதனை!
லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான 70 இடங்களில் சோதனை!
பிரபல லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான 70க்கும் மேற்பட்ட இடங்களில், வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
பிரபல லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான 70க்கும் மேற்பட்ட இடங்களில், வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை, கோவை, கொல்கத்தா, மும்பை, டெல்லி ஆகிய இடங்களில் அவருக்கு சொந்தமான இடங்களில் இன்று பிற்பகலில் இருந்து சோதனை நடைபெற்று வருகிறது.
வரி ஏய்ப்பு செய்துள்ளதாக கிடைத்த தகவல் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், கொல்க்த்தா விமான நிலையத்தில் வைத்து மார்ட்டினை சுற்றிவளைத்த அதிகாரிகள், அவரை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.