சென்னை தியாகராய சாலையில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கான நிறுத்த கட்டணம் உயர்வு...!

சென்னை தியாகராய சாலையில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கான நிறுத்த கட்டணம் உயர்வு...!

சென்னை தியாகராய சாலையில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கான நிறுத்த கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

சென்னை தியாகராய சாலையில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கான நிறுத்த கட்டணம் உயர்வு, ஷெனாய் நகரில் உள்ள அம்மா அரங்கத்தை பொதுமக்களுக்கு வாடகை அடிப்படையில் அளிக்க அனுமதி உள்ளிட்ட 100 தீர்மானங்கள் சென்னை மாநகராட்சியின் மாமன்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

சென்னை ரிப்பன் மாளிகையில் மேயர் பிரியா தலைமையில் மாதாந்திர மாமன்ற கூட்டம் நடைபெற்றது

Find Us Hereஇங்கே தேடவும்