தமிழ்நாட்டில் வரும் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு...!

தமிழ்நாட்டில் வரும் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு...!

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் வரும் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில், 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்த செய்திக்குறிப்பில், "தமிழகத்தில் நாளை வரையும் ஜூலை 1ஆம் தேதியும் மிதமான மழை பெய்யக்கூடும்.

லட்சத்தீவு, கர்நாடக கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்" எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Find Us Hereஇங்கே தேடவும்