கோவையில் சோலார் பேனல் வசதியுடன் வை-பை ஸ்மார்ட் ட்ரீ...!

கோவையில் சோலார் பேனல் வசதியுடன் வை-பை ஸ்மார்ட் ட்ரீ...!

கோவையில் சோலார் பேனல் வசதியுடன் வை-பை ஸ்மார்ட் ட்ரீ அமைக்கப்பட்டுள்ளது. 

கோவை மாநகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நேரு விளையாட்டரங்கம் எதிரே அமைக்கப்பட்டுள்ள சோலார் பேனல் வசதியுடன் கூடிய வை-பை ஸ்மார்ட் ட்ரீ மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. 

இங்கு கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வலையில் இலவச இண்டர்நெட் சேவை துவங்கப்பட்டுள்ளது.

மேலும் சோலார் பேனல் மூலம் சென்போன் சார்ஜ் செய்யும் வசதியுடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட் ட்ரீயை ஒரே நேரத்தில் 150 பேர் வரை பயன்படுத்திக் கொள்ளலாம் என நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

Find Us Hereஇங்கே தேடவும்