தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் இன்று  5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகச் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது .

தமிழகத்தில் இன்று  5 மாவட்டங்களில்  மழைக்கு வாய்ப்பு உள்ளதாகச் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது . 

தமிழகத்தின் மேல் நிலவும் கீழ் அடுக்கு சுழற்சி மற்றும் மேற்கு திசை கற்று காரணமாகத் தமிழ்நாடு ,புதுவை மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் .

நீலகிரி , கோவை , திருப்பூர் , தேனி , திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில்  இன்று கன மழை பெய்ய வாய்புள்ளததாக வானிலை மையம் தெரிவித்துள்ளது . 

மேலும் சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும் . நகரின் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யும் என வானிலை மையம்  அறிவித்துள்ளது .

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com