கல்லூரி மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டம்...!

கல்லூரி மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டம்...!
கல்லூரி மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டம்...!

கல்லூரி மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டத்திற்கு விவரங்களை சேகரிக்க இன்று முதல் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

கல்லூரி மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டத்திற்கு விவரங்களை சேகரிக்க இன்று முதல் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டத்தின் கீழ் மாதந்தோறும் 1,000 ரூபாய் உதவித் தொகை பெறுவதற்கான அரசுப் பள்ளி மாணவிகளின் விவரங்களை சேகரிக்க கல்லூரிகளில் இன்று முதல் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.

இது தொடர்பாக உயர்கல்வித்துறை முதன்மை செயலர் தா.கார்த்திகேயன் தொழில்நுட்பக் கல்வி இயக்கக ஆணையர், அனைத்துப் பதிவாளர், நிகர்நிலை பல்கலைக்கழகங்கள், கல்லூரிக் கல்வி இயக்ககம் ஆகியவற்றுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

அந்த அறிக்கையில் இந்தத் திட்டத்துக்கென இளநிலை பயிலும் மாணவிகளிடமிருந்து அவர்களது சுய விவரங்கள், வங்கிக் கணக்கு விவரங்கள் மற்றும் பயின்ற அரசுப் பள்ளி விவரங்கள் கோரப்படுவதாக தெரிவித்துள்ளார்

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com