சிவன் கோவிலில் திருடிய பணத்தை மீண்டும் அதே உண்டியலில் போட்ட நபர்..!

சிவன் கோவிலில் திருடிய பணத்தை மீண்டும் அதே உண்டியலில் போட்ட நபர்..!

சாமி என்ன மன்னிச்சிடு இதுக்கு மேல சோதனை வேண்டாம் என சிவன் கோவிலில் திருடிய பணத்தை மீண்டும் அதே உண்டியலில் ஒரு நபர் போட்டுள்ளார்.

ராணிப்பேட்டை அருகில் இருக்கும் காஞ்சனா கிரி மலையில் சிவாலயம் உள்ளது. அந்த கோவிலில் கடந்த 14ஆம் தேதி பெளர்ணமி தினத்தன்று உண்டியலில் ஒரு நபர் பணத்தை திருடியுள்ளார்.

அதனை திருடியதில் இருந்து மனசு சரியில்லை, நிம்மதி போச்சு, வீட்டில் நிறைய பிரச்சினைகள், என மன்னிப்பு கடிதம் எழுதி ரூபாய் பத்தாயிரத்துடன் உண்டியலிலேயே பணத்தை செலுத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Find Us Hereஇங்கே தேடவும்