சென்னையில் மட்டும் 50 சதவீதம் கொரோனா தொற்று பதிவு...!

சென்னையில் மட்டும் 50 சதவீதம் கொரோனா தொற்று பதிவு...!

சென்னையில் மட்டும் 50 சதவீதம் கொரோனா தொற்று பதிவாகியுள்ளது என அமைச்சர் மா. சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் பதிவாகும் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையில் 50 சதவீதம் சென்னையில் மட்டுமே பதிவாகி வருகிறது என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

சென்னை அடையாறில் தொற்று பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு வருபவர்களை சந்தித்து உடல் நலம் குறித்து கேட்டு அறிந்த அமைச்சர் ஆர்.டி.சி.பி.ஆர் பரிசோதனை மையத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்

Find Us Hereஇங்கே தேடவும்