குமுதம் ஆசிரியர் பிரியா கல்யாணராமன் மறைவு - கவிஞர் வைரமுத்து இரங்கல்

   குமுதம் ஆசிரியர் பிரியா கல்யாணராமன் மறைவு - கவிஞர் வைரமுத்து   இரங்கல்

குமுதம் ஆசிரியர் பிரியா கல்யாணராமன் அவர்களின்  மறைவுக்கு கவிஞர் வைரமுத்து   தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார் . 

பிரியா கல்யாணராமன் அவர்களின்  மறைவுக்கு கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் , 

குமுதம் ஆசிரியர்

ப்ரியா கல்யாணராமனின்

மறைவுச் செய்தியில்

அதிர்ந்து அடங்கியது உடம்பு

அதீதத் திறமையாளன்;

பத்து விரல்களில் 

100 பட்டாம்பூச்சிகள் பிடிப்பவன்

குமுதம் அச்சடிக்க

உதிரத்தையே 

மையாய்க் கொடுத்தவன்

போய்விட்டானே.

குடும்பத்தார்க்கும்

குமுதம் வரதராஜனுக்கும்

ஆழ்ந்த இரங்கல்

என்று  தனது இரங்கலை  கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார் 

Find Us Hereஇங்கே தேடவும்