தமிழ்நாடு
வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு...!
வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு...!
வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு...!
வைகை அணையில் இருந்து மதுரை, திண்டுக்கல் மாவட்ட பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது.
இதனை, அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, மூர்த்தி ஆகியோர் திறந்து வைத்தனர். 45 நாட்களுக்கு 900 கனஅடி வீதம் முழுமையாகவும் 75 நாட்களுக்கு முறை வைத்தும் தண்ணீர் திறக்கப்படுகிறது.
பெரியாறு பிரதானக் கால்வாய் பாசனப் பகுதியின் கீழ் முதல்போக விவசாயத்திற்காக தண்ணீர் திறந்து வைக்கப்பட்டது.