தமிழ்நாடு
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை வாரியம்...!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை வாரியம்...!
தமிழகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை வாரியம் அமைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை வாரியம் அமைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த ஆலோசனை வாரியத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் எழிலன், வெங்கடாசலம், ரவி ஆகியோர் அலுவல் சார் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
மாற்றுத் திறனாளிகள் குறித்த கொள்கைகள், சட்ட முன்வரைவுகள் மற்றும் திட்டங்களை வகுப்பதை இந்த குழு மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மாற்றுத்திறனாளிகள் குறித்த சிக்கல்களை களையும் வண்ணம் மாநில கொள்கைகளை மேம்படுத்த வாரியம் அமைக்கப்பட்டுள்ளது எனக் கூறப்பட்டுள்ளது.