தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என தெரிவித்துள்ளது.

கன்னியாகுமரி, தென்காசி, நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என கூறப்பட்டுள்ளது.

Find Us Hereஇங்கே தேடவும்