வேண்டுதலை நிறைவேற்றும் முதல்வர் மனைவி!

வேண்டுதலை நிறைவேற்றும் முதல்வர் மனைவி!

வேண்டுதலை நிறைவேற்றும் முதல்வர் மனைவி!

கோயில் விமானத்திற்கு தங்கத்தகடு வழங்கி வேண்டுதலை நிறைவேற்றும் முதல்வர் மனைவி துர்கா ஸ்டாலின்.

சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப்பெருமாள் கோயில் அஷ்டாங்க விமானத்திற்கு தங்கத்தகடு வேய மதுரை ஆண்டாள் பேரவையினர் 36 கிலோ தங்கம் வழங்குகின்றனர். 

தங்கத்தகடு வேயும் பணியை ஸ்டாலின் மனைவி துர்கா இன்று (மே 14) துவக்கி வைக்கிறார். ஸ்டாலின் முதல்வராக வேண்டுமென்று இக்கோயிலில் துர்கா நேர்ந்து கொண்டதாகவும், அதை நிறைவேற்ற இன்று வருவதாகவும் கட்சியினர் கூறினர்.

Find Us Hereஇங்கே தேடவும்