மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் பூக்களின் விலை கிடுகிடு உயர்வு!

மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் பூக்களின் விலை கிடுகிடு உயர்வு!

மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

ஒரு கிலோ மல்லிகைப் பூ ரூ.500க்கு விற்கப்பட்ட நிலையில், ஒரே நாளில் ரூ.600 உயர்ந்து ரூ.1,100க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.

நாளை முகூர்த்த நாள் என்பதாலும் பூக்களின் வரத்து குறைந்துள்ளதாலும் பூக்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது

Find Us Hereஇங்கே தேடவும்