அங்கீகரிக்கப்பட்ட செய்தியாளர்களை இணைத்து அரசாணை..!

மருத்துவ காப்பீடு - அங்கீகரிக்கப்பட்ட செய்தியாளர்களை இணைத்து அரசாணை
அங்கீகரிக்கப்பட்ட செய்தியாளர்களை இணைத்து அரசாணை..!

முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட செய்தியாளர்கள்

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட செய்தியாளர்களை இணைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தில் செய்தித்துறையில் அங்கீகரிக்கப்பட்ட செய்தியாளர்கள் மற்றும் பருவ இதழ் செய்தியாளர்களை பயனாளிகளாக இணைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 

இதன் மூலம், அரசால் அங்கீகரிக்கப்பட்ட 1,414 பத்திரிகையாளர்களின் குடும்பங்களை வருமான உச்சவரம்பின்றி முதலமைச்சரின் காப்பீட்டு திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டுள்ளனர்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com