போர் நினைவுச் சின்னத்தில் முதல்வர் மரியாதை!

போர் நினைவுச் சின்னத்தில் முதல்வர் மரியாதை!
போர் நினைவுச் சின்னத்தில் முதல்வர் மரியாதை!

போர் நினைவுச் சின்னத்தில் முதல்வர் மரியாதை!

போர்

நினைவுச் சின்னத்தில் முதல்வர் மரியாதை!

சென்னை தீவுத்திடல் அருகே உள்ள போர் நினைவுச் சின்னத்தில்

மலர்வளையம் வைத்து முதல்வர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

1971ல் நடந்த போரில் பாகிஸ்தானை இந்தியா வெற்றி கொண்டதன்

பொன்விழா ஆண்டையொட்டி போரில் பாகிஸ்தானை இந்தியா வெற்றி கொண்டதன் பொன்விழா ஆண்டை யொட்டி

போரில் நாட்டுக்காக உயிரிழந்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் போரில் உயிர்நீத்த வீரர்களுக்கு முதல்வர்

மற்றும் உயர் அதிகாரிகள் மரியாதை செலுத்துவர்.

அந்த வகையில் இந்தியா பாகிஸ்தான் போரில் உயிரிழந்த வீரர்களுக்கு

முதல்வர் ஸ்டாலின் இன்று மரியாதை செலுத்தினார்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com