சபரிமலைக்கு சிறப்பு பேருந்து - தமிழக அரசு அதிரடி..!

சபரிமலைக்கு சிறப்பு பேருந்து - தமிழக அரசு அதிரடி..!

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறியுள்ளார். 

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. நாளை முதல் ஜனவரி 16ஆம் தேதி வரை சென்னை, திருச்சி, மதுரை மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களில் இருந்து பம்பைக்கு சிறப்பு பேருந்து இயக்கப்படுகிறது. ஆன்லைன் முன்பதிவுக்கு www.tnstc.in, www.redbus.in, www.busindia.com, www.paytm.com உள்ளிட்ட வலைத்தளங்களை பயன்படுத்தலாம் என போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

Find Us Hereஇங்கே தேடவும்