தமிழ்நாடு முதல்வருக்கு கேரள முதல்வர் பினராயி கடிதம்..!

முல்லைப் பெரியாறு - தமிழ்நாடு முதல்வருக்கு கேரள முதல்வர் பினராயி கடிதம்..!

முல்லைப் பெரியாறு அணையில் முன்னறிவிப்பு இல்லாமல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் எழுதியுள்ள கடிதத்தில், "முல்லைப் பெரியாறு அணையில் முன்னறிவிப்பு இல்லாமல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. முல்லைப் பெரியாறு அணையில் தண்ணீர் திறக்கப்படுவது குறித்து முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்து உரிய திட்டங்களை வகுத்து கொஞ்சம் கொஞ்சமாகவே திறக்கும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.

Find Us Hereஇங்கே தேடவும்