மாசு கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் தற்கொலை

மாசு கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் தற்கொலை..!

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் வெங்கடாசலம் தற்கொலை செய்துகொண்டார். 

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கடந்த சில மாதங்களுக்கு முன், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் வெங்கடாசலம் இல்லத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தினர். 

இந்த நிலையில், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் வெங்கடாசலம் இன்று தற்கொலை செய்துகொண்டதால் பரபரப்பு நிலவுகிறது.

Find Us Hereஇங்கே தேடவும்