கோயம்பேட்டில் தக்காளி விலை மேலும் குறைவு..!

கோயம்பேட்டில் தக்காளி விலை மேலும் குறைவு..!

கோயம்பேட்டில் தக்காளி விலை மேலும் குறைந்துள்ளது. 

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தக்காளி விலை ரூ.130க்கும் மேல் விற்கப்பட்டு வந்தது. தற்போது, சென்னை கோயம்பேட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.35-50 வரை விற்பனை செய்யப்படுகிறது. வெளிமாநிலங்களில் இருந்து தக்காளி வரத்து அதிகரித்துள்ளதால் சில்லரை விற்பனையில் கிலோ ரூ.60-80 வரை விற்பனை செய்யப்படுகிறது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

ஒரு திரைப்படத்தை எதிர்த்து நாட்டில் உள்ள எல்லா பிரச்னைகளையும் மூடிவிட்டார்கள் என்று சீமான் கூறுவது

  • சரி
  • தவறு
  • கருத்தில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்