தனி கவுண்டர் தொடங்க தமிழக எம்.பி. வலியுறுத்தல்..!

பிளாட்பார்ம் டிக்கெட் - தனி கவுண்டர் தொடங்க தமிழக எம்.பி. வலியுறுத்தல்..!

ரயில்வே நிலையங்களில் நடைமேடை கட்டணத்துக்கென தனி கவுண்டர் தொடங்க வேண்டும் என மதுரை எம்.பி.,சு.வெங்கடேசன் கோரிக்கை விடுத்துள்ளார். 

இது தொடர்பாக மதுரை எம்.பி.,சு.வெங்கடேசன் தனது டுவிட்டர் பக்கத்தில், "கோவிட் காலத்தில் ரயில்வே நடைமேடை கட்டணம் 50 ரூபாயாக உயர்த்தப்பட்டது. மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வர வேண்டும் என மத்திய அமைச்சரிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தேன். அதன்படி மீண்டும் 10 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளதை வரவேற்கிறேன். அதற்கென தனி கவுண்டர் தொடங்கப்பட வேண்டும்" என பதிவிட்டுள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

ஒரு திரைப்படத்தை எதிர்த்து நாட்டில் உள்ள எல்லா பிரச்னைகளையும் மூடிவிட்டார்கள் என்று சீமான் கூறுவது

  • சரி
  • தவறு
  • கருத்தில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்