அம்மா உணவகம் போல் விரைவில் கலைஞர் உணவகம்

அம்மா உணவகம் போல் விரைவில் கலைஞர் உணவகம் - அமைச்சர் தகவல்..!

தமிழகத்தில் அம்மா உணவகம் போல் கலைஞர் உணவகம் புதிதாக திறக்கப்படும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் அம்மா உணவகம் மூலம் மலிவு விலையில் உணவு வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல கூடுதலாக 500 கலைஞர் உணவகங்கள் திறக்கப்படும். அம்மா உணவகமும் தொடர்ந்து செயல்படும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். நெல் கொள்முதல் ஈரப்பதத்தை 20%ஆக  உயர்த்த வேண்டும் என கோரிக்கை வைத்தோம். ஆனால், 19% ஆக உயர்த்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

ஒரு திரைப்படத்தை எதிர்த்து நாட்டில் உள்ள எல்லா பிரச்னைகளையும் மூடிவிட்டார்கள் என்று சீமான் கூறுவது

  • சரி
  • தவறு
  • கருத்தில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்