தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைவு - எடப்பாடி பழனிசாமி

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைவு - எடப்பாடி பழனிசாமி..!

தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்றதிலிருந்தே சட்டம் - ஒழுங்கு சீர்குலைவு என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்றதிலிருந்தே சட்டம்- ஒழுங்கு சீர்குலைவு ஏற்பட்டுள்ளது. திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் அமைதி பூங்கா என்ற பட்டத்தை தமிழகம் இழக்கிறது. காவல்துறையினருக்கு முழு சுதந்திரம் அளித்து சட்டம்- ஒழுங்கை திமுக அரசு நிலைநாட்ட வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

ஒரு திரைப்படத்தை எதிர்த்து நாட்டில் உள்ள எல்லா பிரச்னைகளையும் மூடிவிட்டார்கள் என்று சீமான் கூறுவது

  • சரி
  • தவறு
  • கருத்தில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்